தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 21
அல்-பகரா வசனம் 212:21

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ 

மக்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்; அதனால் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்.