அல்-பகரா வசனம் 202:20
يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
அந்த மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடும் போலிருக்கிறது. அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம் அதில் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்தால் நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் பார்வைகளையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.