அல்-பகரா வசனம் 172:17
مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ
அவர்களின் நிலை, நெருப்பை மூட்டிய ஒருவனின் நிலையைப் போன்றது. அது அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்துவிட்டான்; பார்க்க முடியாத இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.