அல்-பகரா வசனம் 162:16
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ
இவர்களே நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள்; அவர்களின் வியாபாரம் இலாபம் தரவில்லை; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இல்லை.