தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 142
அல்-பகரா வசனம் 1422:142

۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ 

"அவர்கள் இதுவரை நோக்கி வந்த தங்கள் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?" என்று மக்களில் அறிவிலிகள் கூறுவார்கள். "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்" என்று கூறுவீராக.

அல்-பகரா 2:142 | தமிழ் குர்ஆன்