அல்-பகரா வசனம் 142:14
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால், "நாங்களும் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறுகிறார்கள்; தங்கள் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நாங்கள் அவர்களைக் கேலி செய்கிறோம், அவ்வளவே" என்று கூறுகிறார்கள்.