அல்-பகரா வசனம் 132:13
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ
"மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "அறிவிலிகள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்களே அறிவிலிகள்; ஆனால் அவர்கள் அதை அறியவில்லை.