தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 11
அல்-பகரா வசனம் 112:11

وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ 

"பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே" என்று கூறுகிறார்கள்.

அல்-பகரா 2:11 | தமிழ் குர்ஆன்