தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 10
அல்-பகரா வசனம் 102:10

فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ 

அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளது; அல்லாஹ் அவர்களுக்கு அந்நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.