தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 78
அல்-பகரா வசனம் 782:78

وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ 

அவர்களில் எழுத்தறிவு இல்லாதவர்களும் உள்ளனர்; வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்தை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் ஊகிப்பவர்களே அன்றி வேறில்லை.