தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 75
அல்-பகரா வசனம் 752:75

۞ أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ 

அவர்கள் உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டு, அதைப் புரிந்துகொண்ட பின்னர், அறிந்துகொண்டே அதை மாற்றி வந்தார்கள்.

அல்-பகரா 2:75 | தமிழ் குர்ஆன்