அல்-பகரா வசனம் 42:4وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ٤மேலும், உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன் இறக்கப்பட்டதையும் நம்புகிறார்கள்; மறுமையை உறுதியாக நம்புகிறார்கள்.