தமிழ் குர்ஆன்
ஸூரா 1. அல்-ஃபாத்திஹா الفاتحة, வசனம் 7
அல்-ஃபாத்திஹா வசனம் 71:7

صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ 

நீ அருள் புரிந்தவர்களின் வழியில். உன் கோபத்திற்கு ஆளானவர்களின் வழியிலும் அல்ல, வழி தவறியவர்களின் வழியிலும் அல்ல.

அல்-ஃபாத்திஹா 1:7 | தமிழ் குர்ஆன்